உலகக் காசநோய் நாள் - World Tuberculosis Day

உலகக் காசநோய் நாள் - World Tuberculosis Day

 

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.

உலகக் காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால் அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும். (ஏனையவை: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்சு நாள் ஆகியவை ஆகும்.[

World Tuberculosis Day, observed on 24 March each year, is designed to build public awareness about the global epidemic of tuberculosis (TB) and efforts to eliminate the disease. In 2018, 10 million people fell ill with TB, and 1.5 million died from the disease, mostly in low and middle-income countries. This also makes it the leading cause of death from an infectious disease.

World TB Day is one of eleven official global public health campaigns marked by the World Health Organization (WHO), along with World Health Day, World Chagas Disease Day, World Blood Donor Day, World Antimicrobial Awareness Week, World Immunization Week, World Malaria Day, World No Tobacco Day, World Hepatitis Day, World Patient Safety Day and World AIDS Day.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close