என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வித்தியாசப் படுதலுக்கு கிடைக்கும் விளம்பரம் தான் வெற்றிக்கு காரணமாகவும் நல்ல மாற்றத்துக்கான விதையாகவும் இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் நிரந்தரங்களைத் தேடி, நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
திருத்திக் கொள்ளவோ திருந்திக் கொள்ளவோ இங்கு யாரும் விடைத்தாளோ வினாத்தாளோ இல்லை. பிடித்ததை செய் பின் விளைவுகளை உன்னால் எதிர்கொள்ள முடிந்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறிய எறும்பிட மிருந்து தள்ளி நிற்கிறோம் கடிக்கும் என.!
பெரிய யானையிடம் நெருங்கிப் போகிறோம் ஆசீர்வதிக்கும் என.!
தோற்றாலும் முடிவுகளை எடுத்துக் கொண்டே இருங்கள்., ஏதேனும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted