எந்தச் சூழ்நிலையிலும் தடுமாறாமல், தடம் மாறாமல், நாம் நாமாகவே இருக்கிறோம் என்கிற போதுதான், நமது உயரம் விஸ்வரூபம் எடுக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை அடுத்தவரிடம் எதிர் பார்க்கிறீர்களோ, அன்றே உங்களுடைய சுதந்திரம் அவர்களின் கையில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மிடம் எதுவும் இல்லாத போது நமது பொறுமையும்., நம்மிடம் எல்லாம் இருக்கும் போது நமது அணுகு முறையும் நம்மை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தும்.!
நம்முடைய பாதி சுமைக்கு தேவையற்ற பேச்சும், தேவையற்ற சிந்தனையும் மட்டுமே காரணம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசி சாதிப்பதைவிட அமைதியாய் இருந்து சாதியுங்கள், உங்கள் அமைதி யாரையும் உங்கள் அருகில் வர பயமுறுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தரங்கெட்ட எண்ணமும், தரமில்லாத சிந்தனையும் உடைய மனிதர்கள் பார்வையில் தரமானவர்கள் எதனை செய்தாலும் அது தவறாகவே தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அவமானத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு. கோழையை தற்கொலை செய்ய வைக்கிறது, வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது. இதில் நீ யார் என்பதை நீயே முடிவு செய்து கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு புத்திசாலியான மனிதர், பிறருடைய பிழைகளை விமர்சிக்க மாட்டார். அவர்களிடமிருந்து நல்லதை கற்றுக் கொள்வார்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted