எல்லா மனிதனும் ஒரு வகையில் மன நோயாளி தான்.
சிலர் கிழிந்த உடையுடன் பலர் கிழிந்த மனதுடன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் உதிர்க்கும் வார்த்தையில் ஒருவர் நிம்மதி அடைந்தால் அதுவும் தர்மமே... வார்த்தைகளே வாழ்க்கையை அழகாக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறை சொல்லும் வாயை செங்கல் வைத்து அடைத்தாலும், அது செங்கல் சரியில்லை என குறை சொல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு புத்திசாலியான மனிதர், பிறருடைய பிழைகளை விமர்சிக்க மாட்டார், அவர்களிடமிருந்து நல்லதை கற்றுக் கொள்வார்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எது வேண்டும் என்று முடிவு செய்யாதீர். எது வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது தான் மகிழ்வதில் மட்டுமல்ல, மற்றவர்களை மகிழ்விப்பதிலும் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை நமக்கு தேவைப்படுபவர்கள் என நினைத்து முக்கியத்துவம் தராமல், நேற்று நமக்கு தேவைப்பட்டவர்களை வாழ்நாளில் மறக்காமல் இருந்தால் போதும். வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டியிருந்தாலும் தைரியமாக நில்லுங்கள் தப்பேயில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted