சொல்பவரிடம் மட்டும் கேளுங்கள். சொன்னால் கேட்பவரிடம் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிகளை தாங்க நினைத்தால் வலித்துக் கொண்டே தான் இருக்கும். வலிகளைத் தாண்ட நினைத்தால் தான் வழிகள் பிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனம் கவலையால் வாடும் பொழுது, இவரோடு பேசினால் மனம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று பிறர் நினைக்கும் அந்த ஒரு நபராக வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை வரமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புத்தர் அமைதியைத் தேடி அரண்மனையை கைவிட்டார், நாம் அரண்மனையைத் தேடி அமைதியைக் கைவிடுகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பத்து முயற்சிகளில் ஒன்று வெற்றி தந்தால், பத்தும் வெற்றி பெற நூறு முயற்சிகள் செய்ய வேண்டும். முயற்சிகளைத் தொடர்ந்தால் முன்னேற்றம் நிச்சயம்.!
No. of Trees Planted