பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான போராட்ட தினம் - World Day to Combat Desertification and Drought

பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான போராட்ட தினம் - World Day to Combat Desertification and Drought

 

பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ம் தேதி அனுஸ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பாலைவனமாவதற்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11வது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இந்த நூற்றாண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலை நில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது. பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான இத்தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

As the population of the world grows, so does the demand for land to live on, feed off, and grow fiber for clothing and food for animals. All this activity is making fertile areas become increasingly more arid, bringing about desertification and drought. Today on June 17, which marks the World Day to Combat Desertification and Drought, we take a look at the history and significance of the day. According to the United Nations, 2020 Desertification and Drought Day will focus on the links between consumption and land. As per the information it gave, today more than two billion hectares of previously productive land is degraded, and an additional 300 million hectares of land will be required for food production by 2030. History of World Day to Combat Desertification and Drought:

The World Day to Combat Desertification and Drought came about through the United Nations General Assembly resolution A/RES/49/115 on January 30, 1995, following the United Nations Convention to Combat Desertification. This year, it is running a campaign under the slogan “Food. Feed. Fiber.” which seeks to educate individuals on how to reduce their personal impact.

 

Significance of World Day to Combat Desertification And Drought:

The day is held to make the public aware about the problems of desertification, land degradation and drought, and how they can tackle it. The day also aims to educate individuals about community participation and cooperation at all levels, and to strengthen implementation of the United Nations Convention to Combat Desertification. This year’s global observance event, hosted by Korea Forest Service, will take place online with a full-day program featuring a variety of exciting events and international talent.

Article By : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close