வாழ்க்கைக்கு அனுபவம் அவசியம். வாழ்க்கையை அனுபவிப்பது அதைவிட அவசியம். அனுபவம் இல்லா வாழ்க்கையும் அனுபவிக்காத வாழ்க்கையும் வீண்.!
நாம் இருக்கும் வரை நம்மை பற்றி பேசப்படும் யாவுமே சரியான விமர்சனங்களாக இருக்காது. விமர்சனங்களை புறந்தள்ளுவோம் வெற்றிகளை குவிப்போம்.!
வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்வது தான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று வாழ ஆரம்பித்து விட்டால், நீ திரும்பி பார்க்கும் போது உனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் அறிந்து வைத்துள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நீங்கள் அறியாத ஒரு மனிதர் இருக்கிறார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ தோற்பதற்கு பயந்தால் ஏற்கனவே தோற்று விட்டாய் என அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறியாமையை விட ஆபத்தானது அடுத்தவரின் பேச்சை அப்படியே கேட்பது.. எதையும் பகுத்தறிவோடு ஆராய்வதே சிறந்தது.!
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மூன்றாவது நபரை பற்றி பேசிக் கொள்ளாமல் எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ, அதுவே உரையாடல், மற்ற தெல்லாம் நேரவிரையம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted