You can adopt a child

You can adopt a child

You can adopt a child

To read in English click here👈🏻

குளோபல்  நேச்சர் பவுண்டேஷன் அமைப்பானது ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரு D. கிருஷ்ணன், திருமதி.கலையரசி கிருஷ்ணன் ஆகியோரால் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம், நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட கூட்டு பண்ணையம், கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக ஆர்வத்துடன் பங்கேற்று வந்த இந்த நிறுவனமானது, மற்றுமொரு மைல்கல்லாக இப்பொழுது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை துவங்கியுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 -ம் தேதி பெரியோர்களால் பூமி பூஜை நடத்தப்பட்டு துவங்கப்பட்டதுஅன்பின் திருவுருவம் அன்னை தெரசாவின் பிறந்த நாளில் (26 ஆகஸ்டு 2018) திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு.மயில்வாகனம் ஐபிஎஸ், துறையூர் நகர பெருந்தலைவர் திரு.N.முரளி மற்றும் திரை நட்சத்திரங்கள், சான்றோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கொரானா பெருந்தொற்று காரணமாக தாமதமான இப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இல்லம் அரசின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதோடு ஆதரவற்ற குழந்தைகளின் ஆரோக்கியமான சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி   உருவாகி வருகிறது.


 நவீன் இல்லத்தில் நீங்களும் இணையலாம்இணைக்கலாம்.
நீங்களும் மாதம் 500/- அல்லது அதற்கு மேல் செலுத்தி நவீன் இல்லத்தில் உறுப்பினராக ஆகலாம்

நீங்களும் நவீன் இல்லத்தில் உறுப்பினராக விரும்பினால் கீழே உள்ள  நானும் உறுப்பினர் என்ற வாக்கியத்தை கிளிக் செய்யவும்

👉🏻 நானும் உறுப்பினர்


 For Contact:
Naveen Krishnan - +919842353713
Gowri Vasudevan - +917094014455
For your Merciful Donations and Contributions..

A/C Name: Global Nature Foundation

A/C No: 992738016

Indian Bank

Valaiyeduppu Branch

IFSC: IDIB000V052

MICR: 621019091

A/C Name: Global Nature Foundation

A/C No: 1192135000002657

Karur Vysya Bank

Thathiengarpet Branch

IFSC: KVBL0001192

MICR: 721053002

SWIFT: KVBLINBBIND

எங்களது தொண்டு நிறுவனம் 12AA, 80G & MCA போன்ற அனைத்து சான்றிதழ்களும் பெற்றுள்ளது.
 
 மானுட சேவையால் மனம் மகிழ்ந்து வளம்பெறலாம்.
 

Write Feedback

No. of Trees Planted

7

Close