1. Pallor Mortis - உடல் வெளிறிப்போதல் - ரத்த ஓட்டம் இல்லாத்தால் இறந்து போன 10 லிருந்து 15 நிமிடத்திற்குள் உடல் வெளிறிப்போகும் நிலை!
2. Algor Mortis - உடம்புச்சூடு குறைதல் - இறந்தபின் உடம்பின் வெப்பநிலை குறைந்துகொண்டே வரும் நிலை!
3. Rigor Mortis - தசைகளில் ஏற்படும் வேதிமாற்றம் காரணமாக விரைப்புத்தன்மை மிகும். அதனால் இறந்தவரின் கையை காலை அசைப்பது கடினம். இறந்த சில நிமிடங்களில் தாடையை தலையோடு கட்டுவது, கால் கட்டை விரலைக்கட்டுவது, கையை மடக்கி வயிற்றின் மேல் வைப்பதன் காரணம் இதுவே! இறந்த 12 மணி நேரத்தில் உடல் முழுமையான விரைப்புத்தன்மையை அடைந்துவிடும். அதன் பின் உடல் சிதையத்தொடங்கும். குடல் சிதையும் நாற்றம் சகிக்க முடியாது என்ற காரணத்தால் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். சமீபமாக ஃப்ரீசர் பெட்டிகள்!
4. Livor Mortis - தோல் நீலம் பூத்துக்காணப்படும் நிலை. காரணம் ரத்தச்சிவப்பணுக்கள் அடர்வின் காரணமாக உடலின் கீழ் பகுதிக்குத்தாழ்ந்துவிடுவதால் நேர்வது.
5. Putrefaction - உடம்பிலுள்ள புரதம் சிதையத்தொடங்கும். உள் உறுப்புகள் நீர்ம நிலைக்குச்செல்லும் நிலை! - பாடியை எப்படி எடுப்பாங்கன்னு கேட்பது இப்பத்தான் - கெட்ட நாத்தமடிக்கும் - புரதச்சிதைவு அவ்வளவு வீரியம்!
6. Decomposition - உடலின் பிற மூலக்கூறுகள் அழுகத்தொடங்கும் நிலை!
7. Skeletonization - தசைகள் முற்றாக அழுகி உள்ளிருக்கும் எலும்புகள் வெளியில் தெரியும் நிலை!
1. Pallor mortis is the first stage of death, is an after-death paleness that occurs in those with light/white skin. An opto-electronical colour measurement device is used to measure pallor mortis on bodies.
2. Algor mortis is the second stage of death, is the change in body temperature post mortem, until the ambient temperature is matched. This is generally a steady decline, although if the ambient temperature is above the body temperature (such as in a hot desert), the change in temperature will be positive, as the (relatively) cooler body acclimates to the warmer environment. External factors can have a significant influence.
3. Rigor mortis or postmortem rigidity is the third stage of death. It is one of the recognizable signs of death, characterized by stiffening of the limbs of the corpse caused by chemical changes in the muscles postmortem. In humans, rigor mortis can occur as soon as four hours after death.
4. Livor mortis is the fourth stage of death and one of the signs of death. It is a settling of the blood in the lower, or dependent, portion of the body postmortem, causing a purplish red discoloration of the skin. When the heart stops functioning and is no longer agitating the blood, heavy red blood cells sink through the serum by action of gravity. The blood travels faster in warmer conditions and slower in colder conditions.
5. Putrefaction is the fifth stage of death. This process references the breaking down of a body of an animal such as a human post-mortem (meaning after death). In broad terms, it can be viewed as the decomposition of proteins, and the eventual breakdown of the cohesiveness between tissues, and the liquefaction of most organs. This is caused by the decomposition of organic matter by bacterial or fungal digestion, which causes the release of gases that infiltrate the body`s tissues, and leads to the deterioration of the tissues and organs.
6. Decomposition begins at the moment of death, caused by two factors: 1.) autolysis, the breaking down of tissues by the body`s own internal chemicals and enzymes, and 2.) putrefaction, the breakdown of tissues by bacteria.
7. Skeletonization refers to the final stage of decomposition, during which the last vestiges of the soft tissues of a corpse or carcass have decayed or dried to the point that the skeleton is exposed.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
No. of Trees Planted