நாட்டுகோழி_முட்டையா…❓
பிராய்லர்கோழிமுட்டையா…❓
???????? பிராய்லர் கோழி வேறு…❗
????????லேயர் கோழி வேறு
❌ இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.❗❓
முட்டைத் தேவைக்காக இரண்டு வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
???? ஒன்று வெள்ளை லேயர் கோழிகள்.
???? மற்றொன்று சிவப்பு லேயர் கோழிகள்.
இவை பண்ணைக் கோழிகள் என அழைக்கப்படும். நாட்டுக்கோழிகளைப் போன்று அடை வைக்கவோ இயல்பாக கொக்கரிக்கவோ இவைகளால் இயலாது. முட்டைத்தேவைக்காகவும் இறைச்சி தேவைக்காகவும் மட்டுமே லேயர்கள் வளர்க்கப்படுகின்றன.
சில நேரங்களில் நமக்கு கிடைப்பது உண்மையான நாட்டுக்கோழி முட்டையே இல்லை.
ஒரிஜினல் நாட்டுக்கோழி முட்டை போலவே, அச்சு அசலாக மாற்றம் கொண்டு வர, எத்தனையோ நுணுக்கம் இருக்கிறது. வீணா காசு செலவு பண்ணாம, நாம் எப்பவும் சாப்பிடும் முட்டையே சாப்பிடலாம். அதில் எந்த குறையும் இல்லை.
???? பிராய்லர் கோழி முட்டை என்று சொல்லி நம்மை பயமுறுத்த பார்ப்பார்கள். பிராய்லர் கோழி கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும்.
நாம் அதிகம் வாங்கும் முட்டை,
#லேயர்_கோழியிலிருந்து வருகிறது.
முட்டையிடுவதற்கு என்றே உள்ள கோழியினம் இது.
கடைசியாக கறிக்கு சொல்லும் வரையில், முட்டையிட்டுக்கொண்டே இருக்கும்.
❌ பிராய்லர் கோழி வேறு, லேயர் கோழி வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
அதே போல நாட்டுக்கோழி முட்டையில் உள்ள சத்துக்கும், லேயர் கோழி முட்டையில் உள்ள சத்துக்கும் பெரிதாக மாற்றம் ஒன்றும் கிடையாது.
வைட்டமின் சி தவிர, மற்ற சத்துக்கள் எல்லாமே முட்டையில் அடங்கியுள்ளது. கலப்படம் இல்லாமல் கிடைக்கும் உணவு என்பதால், மக்களிடம் நுகர்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குறைந்த செலவில் நிறைந்த சத்துக்களை பெறக்கூடிய உணவாக விளங்குகிறது. இதில் தான் சத்து அதிகம். அதில் குறைவு என்று, முட்டையை பொறுத்த வரைக்கும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. சாதாரண கோழி முட்டையிலேயே எல்லா சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
FOUNDER GREEN Village FOUNDATION
Share :
Tags :
#eggs #breakfast #food #foodporn #foodie #egg #easter #instafood #brunch #healthyfood #foodphotography #yummy #bacon #delicious #foodstagram #chicken #love #homemade #foodblogger #lunch #chickens #healthy #eastereggs #cooking #foodlover #cheese #instagood #avocado #keto #healthylifestyle #happyeaster #chickensofinstagram #breakfastideas #homecooking #tasty #coffee #spring #omelette #farmlife #protein #farm #stayhome #nature #backyardchickens #chocolate #poultry #foodies #fitnes s #yum #foodgasm #instagram #vegetarian #bunny #quarantine #eat #toast #sausage #gnf #globalnaturefoundation