மோட்டார் வாகனங்களில்
350 சி.சி.
, 150 சி.சி.
, 100 சி.சி.
எனக்குறிப்பிடுவதன்
காரணம்
என்ன
?
எல்லா
மோட்டார் வாகனங்களில் உள்ள பெட்ரோல் அல்லது டீசல் ஆக்ஸிஜன் உதவி கொண்டு எரிக்கப்பெற்று ஆற்றல் உற்பத்தியாகி வாகனம் இயங்க உதவுகிறது . மோட்டார் வாகன என்ஜின்களில் உள்ள சிலிண்டர்கள் குறிப்பிட்ட வேகத்தில் சுழலும் . அப்போது ஒவ்வொரு சுழற்சியின் போதும் உறிஞ்சப்படும் அல்லது வெளியேற்றப்படும் வளிமங்களின் கொள்ளலவை கனசென்டி மீட்டரில் ( Cubic
centimetres ) சுருக்கமாக
சி.சி. என்ற அலகால் குறிப்பது எந்திரப் பொறியியலின் மரபு ஆகும் . அதிக அல்லது உயர்ந்த சி.சி. எண்
அதிக திறனை பெற்றவை என்று பொருள் கொள்ளலாம்.
Article
By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #bike #bikelife #mtb #cycling #motorcycle #biker #ride #bicycle #mountainbike #ciclismo #cyclinglife #moto #bikes #mtblife #bicicleta #bikeporn #yamaha #motorbike #roadbike #instabike #sport #nature #triathlon #ktm #photography #enduro #love #honda #bikersofinstagram #instagood #bikeride #downhill #cyclist #bikers #cyclingphotos #run #bici #pedal #bmx #fitness #strava #bikelove #motorcycles #cc #rider #velo #photooftheday #travel #kawasaki #instagram #life #mtbbrasil #gopro #v #biking #shimano #suzuki #mountainbiking #Cubiccentimeters #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #royalenfield #RE #motorclub #riders
No. of Trees Planted