கிறிஸ்துமஸ் (Christmas)
”இந்த கிறிஸ்துமஸ் வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியை அளிக்கும் நினைவுகளை நமக்கு தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்”
ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.
கிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறித்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.
Christmas (or the Feast of the Nativity) is an annual festival commemorating the birth of Jesus Christ, observed primarily on December 25 as a religious and cultural celebration among billions of people around the world. A feast central to the Christian liturgical year, it is preceded by the season of Advent or the Nativity Fast and initiates the season of Christmastide, which historically in the West lasts twelve days and culminates on Twelfth Night; in some traditions, Christmastide includes an octave. Christmas Day is a public holiday in many of the world`s nations, is celebrated religiously by a majority of Christians, as well as culturally by many non-Christians, and forms an integral part of the holiday season centered around it.
The traditional Christmas narrative, the Nativity of Jesus, delineated in the New Testament says that Jesus was born in Bethlehem, in accordance with messianic prophecies. When Joseph and Mary arrived in the city, the inn had no room and so they were offered a stable where the Christ Child was soon born, with angels proclaiming this news to shepherds who then further disseminated the information.
Although the month and date of Jesus` birth are unknown, the church in the early fourth century fixed the date as December 25. This corresponds to the date of the winter solstice on the Roman calendar. Most Christians celebrate on December 25 in the Gregorian calendar, which has been adopted almost universally in the civil calendars used in countries throughout the world. However, part of the Eastern Christian Churches celebrates Christmas on December 25 of the older Julian calendar, which currently corresponds to January 7 in the Gregorian calendar. For Christians, believing that God came into the world in the form of man to atone for the sins of humanity, rather than knowing Jesus` exact birth date, is considered to be the primary purpose in celebrating Christmas.
The celebratory customs associated in various countries with Christmas have a mix of pre-Christian, Christian, and secular themes and origins. Popular modern customs of the holiday include gift giving; completing an Advent calendar or Advent wreath; Christmas music and caroling; viewing a Nativity play; an exchange of Christmas cards; church services; a special meal; and the display of various Christmas decorations, including Christmas trees, Christmas lights, nativity scenes, garlands, wreaths, mistletoe, and holly. In addition, several closely related and often interchangeable figures, known as Santa Claus, Father Christmas, Saint Nicholas, and Christkind, are associated with bringing gifts to children during the Christmas season and have their own body of traditions and lore. Because gift-giving and many other aspects of the Christmas festival involve heightened economic activity, the holiday has become a significant event and a key sales period for retailers and businesses. The economic impact of Christmas has grown steadily over the past few centuries in many regions of the world.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
No. of Trees Planted