வானிலையியல் - Meteorology

வானிலையியல் - Meteorology

 

வானிலையியல் என்பது வளிமண்டலம் தொடர்பான அறிவியல் துறை ஆகும். இத்துறை தொடர்பான ஆய்வுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடையவை எனினும், 18 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகளையும் தழுவிய கவனிப்பு வலையமைப்புக்கள் உருவானதோடு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணனித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளைத் தொடர்ந்து காலநிலை முன்னறிவிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் காண முடிந்தது.

 

வானிலையியல் தோற்றப்பாடுகள் என்பன, வானிலை அறிவியலுக்குத் தெளிவைக் கொடுப்பனவும், அந்த அறிவியலால் விளக்கப்படுவதுமான கவனிக்கத்தக்க வானிலை நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள், வளிமண்டலத்தில் காணப்படும் வெப்பநிலை, வளியமுக்கம், ஈரப்பதன் என்பவற்றாலும், அவற்றின் மாறல் வீதம், அவற்றிடையேயான இடைவினைகள், காலத்தோடு அவை மாறும் விதம் என்பவற்றாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

 

Meteorology is a branch of the atmospheric sciences which includes atmospheric chemistry and atmospheric physics, with a major focus on weather forecasting. The study of meteorology dates back millennia, though significant progress in meteorology did not occur until the 18th century. The 19th century saw modest progress in the field after weather observation networks were formed across broad regions. Prior attempts at prediction of weather depended on historical data. It was not until after the elucidation of the laws of physics and more particularly, the development of the computer, allowing for the automated solution of a great many equations that model the weather, in the latter half of the 20th century that significant breakthroughs in weather forecasting were achieved. An important domain of weather forecasting is marine weather forecasting as it relates to maritime and coastal safety, in which weather effects also include atmospheric interactions with large bodies of water.

 

Meteorological phenomena are observable weather events that are explained by the science of meteorology. Meteorological phenomena are described and quantified by the variables of Earth`s atmosphere: temperature, air pressure, water vapour, mass flow, and the variations and interactions of those variables, and how they change over time. Different spatial scales are used to describe and predict weather on local, regional, and global levels.

 

Meteorology, climatology, atmospheric physics, and atmospheric chemistry are sub-disciplines of the atmospheric sciences. Meteorology and hydrology compose the interdisciplinary field of hydrometeorology. The interactions between Earth`s atmosphere and its oceans are part of a coupled ocean-atmosphere system. Meteorology has application in many diverse fields such as the military, energy production, transport, agriculture, and construction.

 

The word meteorology is from the Ancient Greek μετέωρος metéōros (meteor) and -λογία -logia (-(o)logy), meaning "the study of things high in the air."

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close