பீகார் தினம் - Bihar Diwas - Bihar Day

பீகார் தினம் - Bihar Diwas - Bihar Day

 

பீகார் தினம் (Bihar Diwas, Bihar Day) என்பது பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாளாகும். 1912 ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து இந்த மாநிலத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நிதிஷ்குமார் ஆட்சிக்காலத்தில் பீகார் தினம் பீகார் அரசாங்கத்தால் துவங்கப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவைத் தவிர அமெரிக்க ஐக்கிய நாடு , ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, இசுக்கொட்லாந்து[6], ஆத்திரேலியா, கனடா, பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் மொரிசியசு  போன்ற நாடுகளிலும் பீகார் தினம் கொண்டாடப்படுகின்றது.

Bihar Day (Bihar Dibas) is observed every year on March 22, marking the formation of the state of Bihar. It was on this day when the British carved out the state from Bengal in 1912. The Day is a public holiday in Bihar. Bihar Day was started and celebrated on large scale by Bihar Government in the tenure of Nitish Kumar. Apart from India, it is celebrated in countries including the United States, Germany,[5] Britain, Scotland, Australia, Canada, Bahrain, Qatar, United Arab Emirates, Trinidad and Tobago and Mauritius.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close