பூமன் ஆந்தை (Brown fish owl, Bubo zeylonensis) ஆசியாவில் காணப்படும் ஒரு ஆந்தை வகை. சீனா முதல் பாலத்தீனம் வரை 7000 கி.மீ பரந்துள்ள பகுதிகளில் இது காணப்படுகிறது. தோற்றத்தில் கொம்பன் ஆந்தையை ஒத்ததெனினும் அதன் கால்களைப் போர்த்திருப்பது போன்ற தூவி இறகுகள் இதன் கால்களைப் போர்த்திராது. கரும்பழுப்பு நிற உடலும் மார்பும் கொண்டது. தொண்டையும் முன்கழுத்து வெண்மையாக இருக்கும். கண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம். சமவெளி முதல் மலைகளில் 1400மீ. உயரம் வரையும் வயதான மரங்கள் நிற்கும் தோப்புகள், மனிதர்கள் வாழ்விடங்களில் குளக்கரை சார்ந்த மரங்கள் ஆகியவற்றில் வாழும். இது மேகமூட்டம் உள்ள நாட்களில் பகலிலும் வேட்டையாடும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில் நீர்ப்பரப்பின் மீது பறந்தபடி பறந்து நீரின் மேற்பரப்பிலிருந்தே மீன்களைக் கால்களால் பற்றிப் பிடிக்கும். சிறு பறவைகளையும் வேட்டையாடித் தின்னும். பூம் பூம் எனவும் பூமோ பூம் எனவும் அச்சம் ஊட்டும் வகையில் உரக்கக் குரலெடுத்துக் கத்துவதாலேயே தமிழில் பூமன் ஆந்தை என அழைக்கப்படுகிறது. டிசம்பர் முதல் மார்ச் முடிய நீர்நிலைகளுக்கு அருகில் மரக்கிளைகளின் பிரிவில் உள்ள குழிவிலும், பாறைகளிடையேயான பிளவிலும், பாழடைந்த கட்டிடங்களிலும், 1 அல்லது 2 முட்டைகள் இடும்.
The brown fish owl (Ketupa zeylonensis) is a fish owl species in the family known as typical owls, Strigidae. It is native from Turkey to South and Southeast Asia. Due its wide distribution it is listed as Least Concern on the IUCN Red List.[1] It inhabits forests and wooded wetlands.[2] Of the four living species of fish owl, it is the most widely distributed, most common and best-studied. It occupies a range of over 7,000 km. The brown fish owl has prominent ear tufts and rufous brown upperparts that are heavily streaked with black or dark brown. Its underparts are buffy-fulvous to whitish, with wavy dark brown streaks and finer brown barring. Its throat is white and conspicuously puffed. Its facial disk is indistinct, the bill dark and the iris golden yellow. Its featherless feet are yellow. Two-year old brown fish owls are somewhat paler than adults. Female and male differ slightly in size. The brown fish owl is an all-year resident throughout most tropical and subtropical parts of the Indian Subcontinent to Southeast Asia and adjoining regions. West of its main range, it is patchily distributed to the Levant (possibly extinct) and southern Asia Minor (recently rediscovered). The typical habitat of brown fish owls is forest and woodland bordering streams, lakes or rice fields. It inhabits mainly the lowlands, from open woodland to dense forest as well as in plantations; in the Himalayas foothills it ranges into submontane forest up to 1,500 m (4,900 ft) above mean sea level or so but not higher. It frequently spends the day in stands of bamboo or other large shady trees. They be found around water reservoirs, along canals, on the outskirts of villages and along sea coasts. Western birds are found in semiarid landscape and may breed in oases in arid regions. Regardless of habitat, it rarely strays far from larger bodies of water such as rivers and lakes.
Photo: Raveendran Natarajan, Madurai.
No. of Trees Planted