பன்னாட்டு கூட்டுறவுதினம் ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை 1923 முதல் பன்னாட்டு கூட்டுறவு ஒன்றியத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்” சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன.
International Co-operative Day is an annual celebration of the co-operative movement observed on the first Saturday in July since 1923 by the International Co-operative Alliance. On December 16, 1992, the United Nations General Assembly proclaimed in resolution 47/90 "the first Saturday of July 1995 to be International Day of Cooperatives, marking the centenary of the establishment of the International Cooperative Alliance." Since 1995 the United Nations` International Day of Co-operatives has been observed jointly alongside International Co-operative Day. Co-operatives around the world celebrate the day in various fashions and each year the organising institutions agree on a theme for the celebrations. The 2010 theme was Cooperative Enterprise Empowers Women, to coincide with the 15th anniversary of the Beijing Platform for Action.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #பன்னாட்டுகூட்டுறவுதினம் #InternationalCooperativeDay #firstSaturday #Coopatives #business #CoopsDay #CoopsDayUG #CoopTalks #CooperatorNews #coopsday2020 #ilo #coop #ilocoop #gnf #globalnaturefoundation
No. of Trees Planted