சர்வதேச தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
International Father`s Day is a day of honoring fatherhood and paternal bonds, as well as the influence of fathers in society. In Catholic countries of Europe, it has been celebrated on March 19 as Saint Joseph`s Day since the Middle Ages. In America, Father`s Day was founded by Sonora Smart Dodd, and celebrated on the third Sunday of June for the first time in 1910. It is held on various days in many parts of the world all throughout the year, often in the months of March, May and June. Father`s day complements similar celebrations honoring family members, such as Mother`s Day, Siblings Day and Grandparents` Day.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #தந்தையர்தினம் #fathersday #dad #love #happyfathersday #family #father #fathersdaygifts #daddy #Sunday #instagood #dads #sundayfunday #happy #fathers #gift #fathersday2020 #fathersdaygift #blessed #food #daddysgirl #fashion #gifts #mensfashion #june21 #21june2020 #gnf #globalnaturefoundation
No. of Trees Planted