இன்று
சர்வதேச அருங்காட்சியக தினம்.
உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. அதில் சில வரலாற்று மாற்றங்களாக மாறுகின்றன. அதற்கு சிறந்த சான்றாக விளங்குவது அருங்காட்சியகம்.
மனிதர்களின் வரலாறு, கண்டுபிடிப்பு, கலாச்சாரம், மரபுகள், பண்பாடு போன்றவற்றை பாதுக்காத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அமைப்பதற்கு உதவியாக இருப்பது அருங்காட்சியங்கள் மட்டும் தான்.
இப்படி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியங்களை மக்கள் உணர்ந்துகொள்ளவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காவும், சர்வதேச பன்னாட்டு கூட்டமைப்பு , 1977ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினத்தை கடைபிடிக்கத்தொடங்கியது.
Share :
Tags :