தேன் பருந்து (Oriental Honey Buzzard) இப்பறவை ஊன் உண்ணி வகையைச்சார்ந்தது ஆகும். அதிகமாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காணப்படுகிறது. இவ்வகையான பருந்துகளின் பொது பெயர் பாறு என அழைக்கப்படுகிறது. இதன் உடல் மேல் பரவியுள்ள தூவல்களின் நிறத்தைக்கொண்டு இதனை தேன் பருந்து என்று அழைக்கப்படுகிறது. மேலும் தேன் அடைகளில் காணப்படும் சிறிய லார்வா புழுக்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.[4] இவை சைபீரியா, ஆசியா, ஜப்பான்போன்ற பகுதிகளை தன் இனவிருத்தி மண்டலமாகக் கொண்டுள்ளது. [5][6] இப்பறவைகளை கோடைகாலங்களில் நகர்வுகளைச் சைபீரியா பகுதிகளிளும் குளிர் காலங்களில் தென்கிழக்காசியா பகுதிகளுக்கும் மாற்றிக்கொள்கிறது. இப்பறவை ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகளைக்கட்டுகிறது. மேலும் இவை தேன் ஈயின் லார்வா புழுக்களையும், குளவிகளையும் விரும்பி உட்கொள்கிறது. இதனுடன் வண்டுகளையும் பிடித்து உட்கொள்கிறது. பொதுவாக மரங்கள் அடர்ந்த காடுகளைத் தமது இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கிறது.
The crested honey buzzard (Pernis ptilorhynchus) is a bird of prey in the family Accipitridae, which also includes many other diurnal raptors such as kites, eagles, and harriers. This species is also known as the Oriental honey buzzard. Despite its name, this species is not related to Buteo buzzards, and is taxonomically closer to the kites. It appears long-necked with a small head (resembling that of a pigeon), and soars on flat wings. The head lacks a strong superciliary ridge, giving it a facial appearance very unlike a raptor. It has a long tail and a short head crest. It is brown above, but not as dark as European honey buzzard, and paler below. A dark throat stripe is present. Unusually for a large bird of prey, the sexes can be distinguished. The male has a blue-grey head, while the female`s head is brown. She is slightly larger and darker than the male. The male has a black tail with a white band.
It breeds in Asia from central Siberia east to Japan. It is a summer migrant to Siberia, wintering in tropical Southeast Asia. Elsewhere, it is more-or-less resident. It is a specialist feeder, living mainly on the larvae of social bees and wasps, and eating bits of comb and honey; it takes other small insect prey such as cicadas.
The crested honey buzzard breeds in woodland, and is inconspicuous except in the spring, when the mating display includes wing-clapping. The display of roller-coasting in flight and fluttering wings at the peak of the ascent are characteristic of the genus Pernis.
Source By : Wikipedia
Photo By : Raveendran Natarajan, Madurai
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #birds #bird #nature #birdsofinstagram #wildlife #naturephotography #birdphotography #photography #wildlifephotography #birdwatching #animals #best #birding #birdlovers #love #captures #parrots #naturelovers #aves #perfection #canon #photooftheday #nikon #art #instagram #birdlife #animal #brilliance #bestbirdshots #cute #pets #nuts #parrot #about #parrotsofinstagram #natgeo #your #photo #wild #instagood #travel #adored #beautiful #birdsofprey #naturelover #birdlover #picoftheday #india #instabird #pet #world #vogel #life #photographer #flowers #petsofinstagram #Accipitridae #tamilnadubirds #indianbirds #migratorybirds #exoticbirds #feathers #Ornithology #Accipitriformes #Anseriformes #Apodiformes #Apterygiformes #Coraciiformes #Caprimulgiformes #Cariamiformes #Casuariiformes #Charadriiformes #Ciconiiformes #Coliiformes #Columbiformes #Coraciiformes #Cuculiformes #Eurypygiformes #Falconiformes #Galliformes #Gaviiformes #Gruiformes #Leptosomiformes #Mesitornithiformes #Musophagiformes #Opisthocomiformes #Otidiformes #Passeriformes #Pelecaniformes #Phaethontiformes #Phoenicopteriformes #Piciformes #Podicipediformes #Procellariiformes #Psittaciformes #Pteroclidiformes #Rheiformes #Sphenisciformes #Strigiformes #Struthioniformes #Suliformes #Tinamiformes #Trogoniformes #Extinctbirds #endangeredbirds #Pernisptilorhynchus #crestedhoneybuzzard #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation
No. of Trees Planted