செம்மீசைச் சின்னான் - Red-whiskered bulbul - Pycnonotus jocosus

செம்மீசைச் சின்னான் - Red-whiskered bulbul - Pycnonotus jocosus

 

செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும். இவை பல மித வெப்பமுடைய ஆசிய பகுதிகளான புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் நன்றாக வாழ்கின்றன. இதன் தனிச்சிறப்புமிக்க கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது கொண்டைக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் கொள்கிறது. இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.. இவை பெரும்பாலும் பழங்களை உண்டாலும், இவை அவ்வப்பொழுது சிறு பூச்சிகளையும் மலர்களில் தேனையும் உட்கொள்கின்றன. பாலுண்ணிகளுக்கு விடம் எனக்கருதப்படும் விதைகளையும் இவை உண்டு மகிழ்கின்றன.

The red-whiskered bulbul (Pycnonotus jocosus), or crested bulbul, is a passerine bird found in Asia. It is a member of the bulbul family. It is a resident frugivore found mainly in tropical Asia. It has been introduced in many tropical areas of the world where populations have established themselves. It feeds on fruits and small insects. Red-whiskered bulbuls perch conspicuously on trees and have a loud three or four note call. They are very common in hill forests and urban gardens within their range. The red-whiskered bulbul feeds on fruits (including those of the yellow oleander that are toxic to mammals), nectar and insects.

Source By : Wikipedia

Photo BY : Raveendran Natarajan, Madurai

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close