கொசுக் கடித்தால் தடித்து அரிப்பதேன் ? கொசு கடித்து இரத்தத்தை உறிஞ்சும்போது இரத்தம் உறையாமலிருக்க அது ஒரு திரவத்தை நம் தோலில் துப்புகிறது . நம் உடம்புக்கு அந்தத் திரவம் ஓர் அன்னியப் பொருள் . அதனால் உடம்பு அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கிறது . அந்த ஒவ்வாமையின் விளைவுதான் அரிப்பு ஏற்படுதல் , தோல் தடித்துப் போதல் , கொசு கடித்ததும் நம் தோலிலுள்ள மாஸ்ட் செல் ( Mastcells ) களிலிருந்து ஹிஸ்டமின் வெளிவருகிறது . இதுதான் நமக்கு அரிப்பை உண்டாக்குகின்றது . ஹிஸ்டமின் வெளிவருவதைப் பார்த்து அதைச் சுற்றி இருக்கும் தந்துகிகளிலிருந்து பிளாஸ்மா வெளியேறுகிறது . இதுதான் அரிப்பைத் தொடர்ந்துவரும் தடிப்புக்குக் காரணம் ! ஆன்டி - ஹிஸ்டமின் மாத்திரையை உட்கொண்டு விட்டால் தடிப்பு மறைந்து விடும் .
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #mosquito #dengue #mosquitobites #malaria #mosquitos #mosquitorepellent #mosquitoes #pestcontrol #insects #nature #o #macro #controledepragas #mosquitokiller #zika #limpezadecaixadagua #health #insect #desinsetiza #chikungunya #mosquitocontrol #dedetiza #endmalaria #rato #barata #bugs #pragas #aedesaegypti #worldmalariaday #defeatmalaria #malariamustdie #consumoconsciente #descupinizacao #baratas #pragasurbanas #a #controlederoedores #africa #desinsetizacao #limpezacomdesinetizacao #summer #desinsetizadora #macrophotography #disease #culicidae #science #virus #aedes #ants #detetiza #insectbites #nyamuk #cockroach #camping #m #quimico #denguefever #desentupidoracontorno #gnf #globalnaturefoundation #naveengarden #naveenkrishnan
No. of Trees Planted