காலையில்
கோலமிடுவது எதற்கு ?
அதிகாலையில் முற்றம் கூட்டித் தெளித்த பின் வாசலில் அழகான
கோலமிடுவது நம் நாட்டில் இன்றும் செய்து வருகின்றோம் . இதில் தனிப்பட்ட சிறப்புக்கள்
எதுவும் இல்லயானாலும் இதில் ஒர் பெரிய பெளதிக உண்மை அடங்கியிருக்கின்றது . மனிதன் பிற
உயிரினங்களிடம் கருணை காட்டி வாழ்வதற்கு அனேகம் உதாரணங்கள் நம்மிடையே உண்டு . நாம்
உணவாகப் பயன்படுத்தும் அரிசியின் பொடியே முற்காலத்தில் கோலம் வரைக்க உதவும் மாவு இன்றும்
சிலராவது அரிசி மாவில் கோலம் வரைக்கின்றனர் . நாம் உணவருத்தும் முன் எறும்பு முதலிய
சிறுபிராணிகட்கு உணவளிப்பது என்ற மனிததர்மத்தின் பாகமே கோலம் வரைத்தல் . ஆனால் கோலம்
வரைத்த இடத்தில் எப்போதும் எறும்பு முதலியவை புகுந்து மாவை உண்ணுவது நாம் காண்பதில்லை
.
Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #sciencefacts #facts #science #factsdaily #fact #instafacts #dailyfacts #coolfacts #amazingfacts #didyouknow #factz #factsonfacts #realfacts #physics #allfacts #truefacts #worldfacts #sciencememes #creepyfacts #interestingfacts #knowledge #didyouknowfacts #knowledgeispower #factsonly #funfacts #chemistry #dailyfact #factsoflife #factss #psychologyfacts #astronomy #scienceiscool #scientist #factsss #physicsmemes #space #biology #astrophysics #sciencejokes #facto #factsaboutme #universe #scaryfact #spacefacts #bratayleyfacts #memes #factoftheday #unknownfacts #cosmology #sciencelover #nasa #scienceteacher #kpopfacts #scienceisfun #cosmos #dyk #blackhole #sciencefun #physicsfacts #naveengarden #naveenkrishnan #wfh #workfromhome #farmstay #farmhouse #integratedfarming #villagelife #trainingcenter #petsworld
No. of Trees Planted