உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
Global Wind Day is a worldwide event that occurs annually on 15 June. It is organised by WindEurope (WindEurope) and GWEC (Global Wind Energy Council). It is a day when wind energy is celebrated, information is exchanged and adults and children find out about wind energy, its power and the possibilities it holds to change the world. In association with EWEA and GWEC, national wind energy associations and companies involved in wind energy production organise events in many countries around the world. In 2011, there were events organized in 30 countries, on 4 continents. Events included visits to onshore and offshore wind farms, information campaigns, demonstration turbines being set up in cities, wind workshops and a wind parade. Many events happened on Global Wind Day (15 June) itself, but there were also events on the days and weeks before and afterwards. In 2012 there were 250 events around the globe and a very popular photo competition.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #windenergy #renewableenergy #windpower #windturbine #wind #cleanenergy #energy #renewables #windturbines #greenenergy #solarenergy #windfarm #windenergie #windmill #renewable #windkraft #windrad #sustainability #nature #windkraftanlage #solar #windr #landscape #windpark #instagood #sky #climatechange #renewablenergy #gogreen #solarpower #windmills #windstrom #sustainable #energia #environment #solarpanels #windkraftrad #electricity #engineering #onshorewind #offshore #gnf #globalnaturefoundation #உலகக்காற்றுநாள் #GlobalWindDay
No. of Trees Planted