ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 - ஆம் தேதி சர்வதேச அனிமேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது . அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்பட வகையானது ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையா இருந்தாலும் , தற்போது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாக திகழ்கிறது . அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பனியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக " சர்வதேச அனிமேஷன் தினம் " கொண்டாடப்படுகிறது . 28.10.1892 அன்று சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையறங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது . யுனெஸ்கோவின் ஒரு அங்கமாக திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் , 2002 - ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தியது . இந்நாளன்று உலகின் பல பகுதிகளில் , அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக , புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன .
October 28, the International Animation Day (IAD) was an international observance proclaimed in 2002 by the ASIFA as the main global event to celebrate the art of animation.
This day commemorates the first public performance of Charles-Émile Reynaud`s Théâtre Optique at the Grevin Museum in Paris, 1892. In 1895, the Cinematograph of the Lumière brothers outshone Reynaud`s invention, driving Émile to bankruptcy. However, his public performance of animation entered the history of optical entertainments as shortly predating the camera-made movies.
In recent years, the event has been observed in more than 50 countries with more than 1000 events, on every continent, all over the world. IAD was initiated by ASIFA, International Animated Film Association, a member of UNESCO. During International Animation Day cultural institutions are also invited to join in by screening animated films, organizing workshops, exhibiting artwork and stills, providing technical demonstrations, and organizing other events helping to promote the art of animation. Such a celebration is an outstanding opportunity of putting animated films in the limelight, making this art more accessible to the public.
ASIFA also commissions an artist to create an original art poster announcing the event each year. It is then adapted for each country in order to guarantee a worldwide view of the event. Previous editions involved the work of animators such as Iouri Tcherenkov, Paul Driessen, Abi Feijo, Eric Ledune, Noureddin Zarrinkelk, Michel Ocelot, Nina Paley, Raoul Servais, Ihab Shaker and Gianluigi Toccafondo.
Full length animation films, historical features, animated shorts, and student films, all variety of animation art are shown in the workshops. These films display an extraordinary range of techniques – drawing, painting, animating puppets and objects, using clay, sand, paper, and computer. Because many animated films are non-verbal, it is a rich opportunity for cross cultural expression and communication.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
No. of Trees Planted