சர்வதேச மக்களாட்சி நாள் ஆண்டுதோறும் செப்டெம்பர் 15ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007ல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டப் பிரகடனப்படியே அனைத்துலக மக்களாட்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என பொதுச்சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.
In 2007 the United Nations General Assembly resolved to observe 15 September as the International Day of Democracy—with the purpose of promoting and upholding the principles of democracy—and invited all member states and organizations to commemorate the day in an appropriate manner that contributes to raising public awareness. The preamble of the resolution affirmed that while democracies share common features, there is no single model of democracy and that democracy does not belong to any country or region... …democracy is a universal value based on the freely-expressed will of people to determine their own political, economic, social and cultural systems, and their full participation in all aspects of life.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #democracy #vote #politics #freedom #election #covid #india #humanrights #news #protest #trump #elections #usa #america #government #democrat #coronavirus #democrats #blacklivesmatter #love #republican #justice #voting #equality #instagram #resist #socialism #bjp #communism #conservative #donaldtrump #uk #peace #media #constitution #rights #liberty #europe #dumptrump #indianpolitics #hongkong #congress #art #follow #sfi #repost #history #modi #narendramodi #berniesanders #brexit #amitshah #maga #memes #delhi #politicalmemes #revolution #o2zone #citizenshipamendmentbill #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #september15 #15september2020
No. of Trees Planted