அனைத்துலக
வன்முறையற்ற
நாள்
(International Day of Non-Violence) என்பது
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2007, சூன் 15 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2 ஆம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
The International Day of Non-Violence is observed on 2 October, the birthday of Mahatma Gandhi.
In January 2004, Iranian Nobel laureate Shirin Ebadi had taken a proposal for an International Day of Non-Violence from a Hindi teacher in Paris teaching international students to the World Social Forum in Mumbai. The idea gradually attracted the interest of some leaders of India`s Congress Party ("Ahimsa Finds Teen Voice", The Telegraph, Calcutta) until a Satyagraha Conference resolution in New Delhi in January 2007, initiated by Indian National Congress President and Chairperson of the United Progressive Alliance Sonia Gandhi and Archbishop Desmond Tutu, called upon the United Nations to adopt the idea.
On 15 June 2007 the United Nations General Assembly voted to establish 2 October as the International Day of Non-Violence. The resolution by the General Assembly asks all members of the UN system to commemorate 2 October in "an appropriate manner and disseminate the message of non-violence, including through education and public awareness."
The United Nations Postal Administration (UNPA) in New York City prepared a special cachet to commemorate this event, following a request from the Indian Ambassador at the Permanent Mission of India to the UN. The boxed pictorial cachet design was prepared by the UNPA and was limited to cancellation at UNPA`s NY location (not Geneva and Vienna). The UNPA has indicated that all outgoing UNPA mail between 2 and 31 October carried the cachet.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #nonviolence #peace #vegan #love #justice #govegan #india #animalrights #veganism #jainism #jain #ahimsa #vegansofig #equality #gandhi #revolution #abolition #abolitionistvegan #feminism #francione #adopt #philosophy #abolitionistapproach #garyfrancione #garylfrancione #countermovement #foster #howdoigovegan #revolutionoftheheart #newark #art #rutgers #uea #yoga #compassion #freedom #mahatmagandhi #mahatma #ahinsa #blacklivesmatter #gandhiji #indian #fatherofthenation #gandhiquotes #bapu #quotes #satya #october #instagram #gandhijayanti #like #fatherofnation #jaintemple #s #nonviolentcommunication #religion #quote #quotesaboutlife #naveenkrishnan #Gnf #Naveengarden #Globalnaturefoundation #october02 #02october2020
No. of Trees Planted