சர்வதேச யோகா தினம் முதல் முறையாக 2015 , ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன. 2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஆம் நாளை `பன்னாட்டு யோகா நாளாக` அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
The International Day of Yoga has been celebrated annually on 21 June since 2015, following its inception in the United Nations General Assembly in 2014. Yoga is a physical, mental and spiritual practice which originated in India.The Indian Prime Minister, Narendra Modi, in his UN address suggested the date of 21 June, as it is the longest day of the year in the Northern Hemisphere and shares a special significance in many parts of the world.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #சர்வதேசயோகாதினம் #internationalyogaday #yoga #yogaday #yogainspiration #yogalife #yogaeverywhere #health #meditation #yogagirl #contest #yogaaasan #aasan #wellness #yogaeverydamnday #namaste #filmiaasan #yogachallenge #worldyogaday #fitness #narendramodi #yogapractice #yogaphotography #india #yogaposes #gnf #globalnaturefoundation
No. of Trees Planted