சர்வதேச ஓசோன் நாள்: உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான `மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.
September 16 was designated by the United Nations General Assembly as the International Day for the Preservation of the Ozone Layer. This designation had been made on December 19, 2000, in commemoration of the date, in 1987, on which nations signed the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer. In 1994, the UN General Assembly proclaimed 16 September the International Day for the Preservation of the Ozone Layer, commemorating the date of the signing, in 1987, of the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer. The closure of the hole in the ozone layer was observed 30 years after the protocol was signed. Due to the nature of the gases responsible for ozone depletion their chemical effects are expected to continue for between 50 and 100 years.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #ozoneday #ozone #ozonelayer #teak #product #wood #worldozoneday #earth #ozonedepletion #o #climatechange #globalwarming #protectozone #saveearth #savetheearth #saveozone #souvenir #teakwood #legal #plantation #savetheworld #physicslovers #saveozonelayer #saveo #physicsupdates #ozonee #earrings #thailand #ozonegenerator #ewaste #nature #india #ozonetreatment #ozonefalls #forest #woodproducts #sisaelektronik #myozone #jaswpkl #kualalumpur #hariozon #zerowastehousehold #hanshilenterprise #ozonerc #householdewaste #oz #ozon #ozoneleos #ozonioterapiavet #ozonekite #ozonecoffee #ozonehk #ozonehiphop #ozonioterapia #ozonefc #nviozone #ceramic #ozonekites #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #O2zone #september16 #16september2020
No. of Trees Planted