நீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி என்பது நீர்நிலைகளிலும், நன்னீர் குளங்களிலும், தாமரைத்தடாகங்களிலும், அல்லிக்குளங்களிலும், நதித்துவாரங்களிலும் காணப்படும் ஓர் பறவை இனம். இப்பறவையினம் மிதக்கும் தாவரங்கள் அருகும் நீர்நிலைகளை விரும்பி வாழும். மிகவும் நீண்ட கால் விரல்களினால் மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலும் இவை ஓடும் நதிகளைத் தவிர்ப்பதையும் காண இயலும், ஏனெனில் ஓடும் நீரில் பயிர்கள் பல்கிப் பெருகுவதில்லை. தாவரங்களின் மீது நடக்கவும் ஓடவும் விருப்பப்பட்டாலும், கால்விரல்களின் நடுவினில் சவ்வு இல்லாவிடினும் இவற்றால் மிகவும் நன்றாக நீந்தவும் முடியும்.
The pheasant-tailed jacana (Hydrophasianus chirurgus) is a jacana in the monotypic genus Hydrophasianus. Like all other jacanas they have elongated toes and nails that enable them to walk on floating vegetation in shallow lakes, their preferred habitat. They may also swim or wade in water reaching their body while foraging mainly for invertebrate prey. They are found in tropical Asia from Yemen in the west to the Philippines in the east and move seasonally in parts of their range. They are the only jacanas that migrate long distances and with different non-breeding and breeding plumages. The pheasant-tailed jacana forages by swimming or by walking on aquatic vegetation. Females are larger than the males and are polyandrous, laying several clutches that are raised by different males in their harem.
Source By : Wikipedia
Photo By : Raveendran Natarajan, Madurai.
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #நீளவால்தாழைக்கோழி #நீளவால்இலைக்கோழி #Birds #aves #waterbirds #pheasanttailedjacana #wetlands #wetlandbirds #pheasant #birdphotography #wildlife #indianbirds #birdwatching #gnf #globalnaturefoundation #Hydrophasianuschirurgus
No. of Trees Planted