தெலுங்கு மொழி நாள் - Telugu Language Day

தெலுங்கு மொழி நாள் - Telugu Language Day

 

தெலுங்கு மொழி நாள் :  தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காகவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் தெலுங்கு மொழி நாள் கொண்டாடப்படுகிறது. கிடுகு வெங்கட ராமமூர்த்தி என்ற தெலுங்கு மொழிக் கவிஞரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29ஆம் நாளை, தெலுங்கு மொழி நாளாகக் கடைபிடிக்கின்றனர். சமசுகிருதச் சொற்களை மிகுந்தியாகக் கொண்ட எழுத்து நடையை மாற்றி, தெலுங்கு மொழியை எளிய நடையில் எழுத வலியுறுத்தினார். ஆந்திர மாவட்டங்களில் தெலுங்கு மொழி நாளைக் கொண்டாட மாநில அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த நாளின் நிகழ்வுகளை ஆந்திர அரசின் பண்பாட்டு அமைச்சகம் முன்னின்று நடத்தும். சிறந்த கவிஞர்களுக்கு பரிசுகளும் பணமுடிப்பும் வழங்கப்படும்.

Telugu Language Day (Telugu: తెలుగు భాషా దినోత్సవం; IAST: Telugu bhāṣā dinōtsavaṁ; "Day of the Telugu Language") is observed on 29 August each year in the State of Andhra Pradesh of the Republic of India. This date was chosen to coincide with the birthday of the Telugu poet Gidugu Venkata Ramamurthy. The Government of Andhra Pradesh provides funds and presents awards with the objective of the betterment of the Telugu language. The Department of Culture is responsible for organising the day on behalf of the Government of Andhra Pradesh.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close