உலக எய்ட்ஸ் நாள் - World AIDS Day

உலக எய்ட்ஸ் நாள் - World AIDS Day

 

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது,  இதில் 270,000 குழந்தைகள்.

 

World AIDS Day, designated on 1 December every year since 1988, is an international day dedicated to raising awareness of the AIDS pandemic caused by the spread of HIV infection and mourning those who have died of the disease. Government and health officials, non-governmental organizations, and individuals around the world observe the day, often with education on AIDS prevention and control.

 

World AIDS Day is one of the eleven official global public health campaigns marked by the World Health Organization (WHO), along with World Health Day, World Blood Donor Day, World Immunization Week, World Tuberculosis Day, World No Tobacco Day, World Malaria Day, World Hepatitis Day, World Antimicrobial Awareness Week, World Patient Safety Day and World Chagas Disease Day.

 

As of 2017, AIDS has killed between 28.9 million and 41.5 million people worldwide, and an estimated 36.7 million people are living with HIV, making it one of the most important global public health issues in recorded history. Thanks to recent improved access to antiretroviral treatment in many regions of the world, the death rate from AIDS epidemic has decreased since its peak in 2005 (1 million in 2016, compared to 1.9 million in 2005).

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close