உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது.
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் என்பவர் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இதனைப் பரிசோதித்தார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.
World Anesthesia Day or World Anaesthesia Day, also known in some countries as National Anaesthesia Day or Ether Day, is an annual event celebrated around the world on 16 October to commemorate the first successful demonstration of diethyl ether anesthesia on 16 October 1846.
This ranks as one of the most significant events in the history of medicine and took place in an operating theater (now known as the Ether Dome) at the Massachusetts General Hospital, home of the Harvard School of Medicine. The discovery made it possible for patients to obtain the benefits of surgical treatment without the pain associated with an operation. Special events have been held to commemorate the date since at least 1903. The World Federation of Societies of Anaesthesiologists celebrates World Anaesthesia Day annually with over 134 societies representing anaesthesiologists from over 150 countries taking part.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #உலகமயக்கவியல்நாள் #WorldAnaesthesiaDay #anesthesia #anesthesiology #anesthesiologist #medicine #anestesia #nurse #crna #surgery #anesthesialife #doctor #anestesiologia #medical #covid #folow #solotica #healthcare #srna #nursing #hospital #linza #anaesthesia #anesthetist #medstudent #nurseanesthetist #anestesista #operatingroom #medschool #nurses #lenses #medicalstudent #nurselife #medicina #rn #anaesthesiology #albacolors #nursesofinstagram #makeup #dentist #nursingstudent #srnalife #aztagram #icu #doctors #eynek #anesthesiaall #surgeon #nurseanesthesiologist #anesthesiaschool #medico #crnaschool #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #criticalcare #freshlook #anestezi #bella #contactlens #pharmacology #rainbow #health #lensme
No. of Trees Planted