உலக யானைகள் நாள் - World Elephant Day

உலக யானைகள் நாள் - World Elephant Day

 

உலக யானைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆக., 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. `வனத்திற்குள் திரும்பு` என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் `உலக யானைகள் தினம்` கொண்டாடப்பட்டு வருகிறது.

World Elephant Day is an international annual event on August 12, dedicated to the preservation and protection of the world`s elephants. Conceived in 2011 by Canadian filmmakers Patricia Sims and Michael Clark of Canazwest Pictures, and Sivaporn Dardarananda, Secretary-General of the Elephant Reintroduction Foundation in Thailand, it was officially founded, supported and launched by Patricia Sims and the Elephant Reintroduction Foundation on August 12, 2012. Since that time, Patricia Sims continues to lead and direct World Elephant Day, which is now supported by over 65 wildlife organizations and many individuals in countries across the globe.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close