சர்வதேச அளவில் ஈமோஜிக்கள் தினம் இன்று
கடைபிடிக்கப்படுகிறது.
அன்பு, பாசம், கண்ணீர், துக்கம் என
அனைத்தும் இன்று ஈமோஜிக்கள் மூலமாகவே பகிரப்படுகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மட்டுமல்லாது
சாட் செய்யும்போது பல தகவல்களையும் ஒரேயொரு ஈமோஜி மூலமாகவே இன்று கடத்திவிட முடியும்.
பாபுள் ஏஐ என்ற தனியார் தொழில்நுட்ப
நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் சர்வதேச அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஈமோஜிகளாக
’சிரித்துக் கண்ணீர்விடும்’ ஈமோஜியும் ‘பறக்கும் முத்தம்’
கொடுக்கும் ஈமோஜியுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரண நாட்களைவிட பண்டிகை அல்லது விசேஷ
நேரங்களிலேயே அதிகப்படியான ஈமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.
புதுப்புது ஈமோஜிக்களை அறிமுகப்படுத்த
கூகுள், ஆப்பிள் திட்டம்!
முகபாவனைகள் தவிர விலங்குகள், பறவைகள்,
உணவு ரகங்கள் என அனைத்தையும் ஈமோஜிக்களாகவே வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களைக் கவர கூகுள் மற்றும் ஆப்பிள்
நிறுவனங்கள் இந்தாண்டின் இறுதியில் 60 புதிய ஈமோஜிக்களை அறிமுகப்படுத்துகின்றன. இதில்
பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கவரும் வகையிலான ஈமோஜிக்கள், காதலை வெளிப்படுத்தும்
ஈமோஜிக்கள் என ஆப்பிள் நிறுவனம் புதிதாக 75 ஐகான்களும் கூகுள் 53 ஐகான்களும் வெளியிட
உள்ளன.
World Emoji Day is an celebrated
on 17 July. The day is deemed a "global celebration of emoji". Celebrated
annually since 2014, NBC (National Broadcasting Company) reported that the day was
Twitter`s top trending item on 17 July in 2015. World Emoji Day is "the
brainchild of Jeremy Burge" according to CNBC which stated that the
"London-based founder of Emojipedia created it" in 2014.
The New York Times reported that
Burge created this on 17 July "based on the way the calendar emoji is
shown on iPhones". For the first World Emoji Day, Burge told The
Independent "there were no formal plans put in place" other than
choosing the date. The Washington Post suggested in 2018 that readers use this
day to "communicate with only emoji."
Source By : TamilNews18
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #worldemojiday #emoji #emojiart #outsidelife #emojilove #lookbetter #wordofmouth #therisingtidesociety #tistheseasontobejolly #videoblogger #ownyourownbusiness #emojiparty #emojis #sundayquote #salesperson #emojiface #sundayfundays #personaldevelopement #emojiday #follow #emojipop #sundayquotes #girlsinbusiness #instagood #like #emojistory #smile #emojimovie #followforfashion #emojiworld #emoticon #emojichallenge #art #photooftheday #emojilife #instagram #emojilicious #emojipedia #happyness #emotions #emoticons #emojiforemoji #emoticonstore #picoftheday #wordemojiday #emojicookies #emoticones #emoticonos #emojimagazine #store #instaemojis #emojicake #poopemoji #heartemoji #emojipillow #baldgirlemoji #emojigrid #bantalemoji #newemojis #gnf #globalnaturefoundation
No. of Trees Planted