உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது. மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் கொடுமை. தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அதற்கடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது.
கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் அதிகளவில் மனநோய்க்கு பாதிப்படைபவர்கள் அதிகமாக உள்ளனர் என்கின்றனர். மனநலம் பாதிப்பை நோய் என சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனநலம் சார்ந்தது, அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிச்செய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே அதிலிருந்து விடுபட சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களை சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும்.
World Mental Health Day (10 October) is an international day for global mental health education, awareness and advocacy against social stigma. It was first celebrated in 1992 at the initiative of the World Federation for Mental Health, a global mental health organization with members and contacts in more than 150 countries. This day, each October, thousands of supporters come to celebrate this annual awareness program to bring attention to mental illness and its major effects on peoples` lives worldwide. In some countries this day is part of an awareness week, such as Mental Health Week in Australia. World Mental Health Day was celebrated for the first time on October 10, 1992 at the initiative of Deputy Secretary General Richard Hunter. Up until 1994, the day had no specific theme other than general promoting mental health advocacy and educating the public.
World Mental Health Day is supported by WHO through raising awareness on mental health issues using its strong relationships with the Ministries of health and civil society organizations across the globe. WHO also supports with developing technical and communication material.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #worldmentalhealthday #mentalhealthawareness #mentalhealth #mentalillness #awareness #mentalhealtheducation #reducingstigma #communityoutreach #hepatitis #mentalhealthstigma #thinkmahoganycsr #anxiety #st #ss #stassghana #worldhepatitisday #mentalhealthadvocate #hiv #stass #worldaidsday #coronavirus #mentalhealthmatters #love #hivawareness #hivstigma #hepatitisstigma #socialgood #selfcare #selflove #hepatitiseducation #hiveducation #fitness #covid #suicideprevention #loveyourself #family #meditation #anxious #motivation #adhd #kindness #depression #healthybody #psychology #autismmom #fithealth #wannabehealthy #healthyeatings #fithealthyhappy #healthyloving #positivevibes #healthiestyearyet #bloghealthy #gaininghealth #motivationforfitness #healthfoodie #healthyisthenewskinny #ig #healthier #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation
No. of Trees Planted