உலக பால் தினம் - World Milk Day

உலக பால் தினம் - World Milk Day

 

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும். இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

World Milk Day is an international day established by the Food and Agriculture Organization (FAO) of the United Nations to recognize the importance of milk as a global food. It has been observed on June 1 each year since 2001. The day is intended to provide an opportunity to bring attention to activities that are connected with the dairy sector. The Day provides an opportunity to focus attention on milk and raise awareness of dairy’s part in healthy diets, responsible food production, and supporting livelihoods and communities. This is supported by FAO data showing that more than one billion people`s livelihoods are supported by the dairy sector and that dairy is consumed by more than six billion people globally. The fact that many countries choose to do this on the same day lends additional importance to individual national celebrations and shows that milk is a global food.

Source By: Wikipedia

Post By: Naveen Krishnan,Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close