உலக இசை தினம் - World Music Day

உலக இசை தினம் - World Music Day

 

உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் இருவரும் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளவே இந்நாளை உருவாக்கினார்கள். அதன்பிறகே பாரிஸில் 1982-ம் ஆண்டு  முதல் இசை நாள் கொண்டாடப்பட்டது.

மனநிலையை உற்சாகமாக்கும்: இசையைக் கேட்பதால், மூளை மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதனால் இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மனஅழுத்தம் குறையும்: மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எந்த சோகமாக இருந்தாலும் பிடித்த இசையைக் கேட்கும்போது மனது இலகுவாகிறது. பதட்டம் குறையும்: புற்றுநோயில் இருப்போர் பலருக்கு இசையைக் கேட்க பரிந்துரைத்ததில் அவர்களுக்கு இருக்கும் பதட்டம் குறைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

World Music Day is an annual celebration that takes place on June 21 to honour amateur and professional musicians alike. Over 120 countries celebration World Music Day by organizing free public concerts in parks, streets, stations, museums and other such public places. On this day musicians are encouraged to play in public. World Music Day was founded by France’s Minister of Culture, Jack Lang and also Maurice Fleuret, a French composer, music journalist, radio producer, arts administrator, and festival organiser, on the day of the summer solstice in Paris in 1982. The primary aim of celebrating World Music Day is to provide free music to everyone, and also to encourage amateur musicians to showcase their work to the world. Music is beneficial to us, as studies and experts have found that it helps lower stress, helps people sleep better, music therapy is known to do wonders on people with mental health issues, helps one workout and exercise well and with the right kind of music people can even concentrate and focus better.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close