உலக புகைப்பட தினம் : ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள். புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
World Photography Day is celebrated each year on 19th August. For many reasons, world Photography Day 2020 is observed, such as inspiring them to broadcast their photography skills, pay tribute to the form of art, etc. World Photography Day is celebrated with a lot of enthusiasm across the world. Thousands of photographers upload their pictures every minute in the world. World Photography Day inspires many people from across the globe to broadcast their idea with their purpose.
On World Photography Day, people gather to inspire the next generations to understand the significance of photography in many aspects. Let’s look at Photography Day’s history and the importance of understanding it in a better way.
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #worldphotographyday #photography #india #nature #photooftheday #indianphotography #instagram #photographer #world #worldphotography #naturephotography #mobilephotography #photo #photographers #travelphotography #instagood #of #travel #love #ig #streetphotography #hub #picoftheday #kerala #photographylovers #photoshoot #mobile #canon #lightroom #shots #canonphotography #like #portrait #likeforlikes #street #portraitphotography #indianphotographyclub #shotz #click #mumbai #perfection #insta #snapseed #macro #sunset #photoshop #bnw #wildlife #fashion #follow #f #bokeh #likes #s #k #worldphoto #instadaily #color #art #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #19august2020 #19august #புகைப்படதினம்
No. of Trees Planted