ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-5 ஆம் தேதி அனைத்துலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோஅமைப்பால் 1994-ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர்-5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.
ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா செப்டம்பர் 5-ம் தேதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறது.
ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
World Teachers` Day, also known as International Teachers Day, is an international day held annually on October 5. Established in 1994, it commemorates the signing of the 1966 UNESCO/ILO Recommendation concerning the Status of Teachers, which is a standard-setting instrument that addresses the status and situations of teachers around the world.[2] This recommendation outlines standards relating to education personnel policy, recruitment, and initial training as well as the continuing education of teachers, their employment, and working conditions. World Teachers` Day aims to focus on "appreciating, assessing and improving the educators of the world" and to provide an opportunity to consider issues related to teachers and teaching.
Source By : Thinamani, Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #teachersday #teacher #teachers #happyteachersday #teachersofinstagram #mothersday #hariguru #teacherlife #teachersfollowteachers #fathersday #teacherday #teachersdaygift #love #teachersofig #education #school #teacherspayteachers #teachergram #teacherstyle #india #teacherappreciation #gift #nursesday #teacherappreciationweek #birthday #chocolatebouquet #valentinesday #party #surprisedelivery #teachergifts #hadiahhariguru #surprisedeliveryputrajaya #surprisedeliverycyberjaya #student #teacherproblems #teaching #backtoschool #guru #teacherslife #teachertraining #teachergift #thankyou #shahalam #teachertribe #anniversary #covid #surprise #teachersrock #bouquet #teachersofinsta #getwellsoon #hariibu #farewell #life #convocation #sanskrit #floristkl #teachershare #sayajualbunga
No. of Trees Planted