உலக சைவ தினம் - World Vegan Day

உலக சைவ தினம் - World Vegan Day

 

World Vegan Day is an annual event celebrated by vegans around the world every 1 November. The benefits of veganism for humans and the natural environment are celebrated through activities such as setting up stalls, hosting potlucks, and planting memorial trees. The event was established in 1994 by Louise Wallis, then Chair of The Vegan Society in the United Kingdom, to commemorate the 50th anniversary of the founding of the organisation and the coining of the terms "vegan" and "veganism". Speaking in 2011, Louise Wallis said: "We knew the Society had been founded in November 1944 but didn’t know the exact date, so I decided to go for 1 November, partly because I liked the idea of this date coinciding with Samhain/Halloween and the Day of the Dead – traditional times for feasting and celebration, both apt and auspicious.

உலக சைவ தினம் என்பது நவம்பர் 1 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்களால் கொண்டாடப்படும் ஆண்டு நிகழ்வாகும் . மனிதர்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் சைவ உணவின் நன்மைகள் ஸ்டால்களை அமைத்தல், நினைவு மரங்களை நடவு செய்தல் போன்ற செயல்களின் மூலம் கொண்டாடப்படுகின்றன. தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close