உலக தண்ணீர்தினம் - World Water Day

உலக தண்ணீர்தினம் - World Water Day

 

உலக தண்ணீர்தினம்

மார்ச் 22-ம் தேதியான இன்று `உலக தண்ணீர்தினம்` 1993-ம் ஆண்டு நடைபெற்ற .நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

World Water Day is an annual UN observance day (22 March) that highlights the importance of freshwater. The day is used to advocate for the sustainable management of freshwater resources. The theme of each day focuses on topics relevant to clean water, sanitation and hygiene (WASH), which is in line with the targets of Sustainable Development Goal 6. The UN World Water Development Report (WWDR) is released each year around World Water Day.

 UN-Water is the convener for World Water Day and selects the theme for each year in consultation with UN organizations that share an interest in that year`s focus. The theme for 2021 was "Valuing Water" and "a conversation about what water means to you".

In the year before, in 2020, the theme was "Water and Climate Change". Previous themes for the years 2016 to 2019 were "Water and Jobs`", "Why waste water?" and "Nature for Water". "Leaving no one behind".

World Water Day is celebrated around the world with a variety of events. These can be theatrical, musical or lobbying in nature. The day can also include campaigns to raise money for water projects. The first World Water Day, designated by the United Nations, was in 1993.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close