உலக பாம்புகள் தினம் - World snake day

உலக பாம்புகள் தினம் - World snake day

 

ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றளவும் பாம்புகளைப் பற்றிய தவறான கருத்துகள் மக்களிடையே நிலவுகின்றது. பாம்புகளை பார்த்த உடனேயே அடித்துக் கொள்ளும் இந்த நிலையில் பாம்புகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

The World Snake Day is observed on July 16 every year. World Snake Day is an important day when it comes to increasing awareness about the different species of snake all around the world. Snakes tend to have a negative connotation. A lot of people are scared of snakes, and of course, we can definitely understand the reasons why! No one likes the thought of being gobbled up by a snake, do they? Plus, when someone is two-faced or a bad person, they are often referred to as snakes. However, snakes are great creatures and they are so important to the world that we live in. The day aims to create awareness and education around snakes for the general public.

 Article By : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close