உலகக் கழிவறை நாள் - World toilet day

உலகக் கழிவறை நாள் - World toilet day

 

உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

 

2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

 

World Toilet Day (WTD) is an official United Nations international observance day on 19 November to inspire action to tackle the global sanitation crisis. Worldwide, 4.2 billion people live without "safely managed sanitation" and around 673 million people practice open defecation. 74 Sustainable Development Goal 6 aims to "Ensure availability and sustainable management of water and sanitation for all". In particular, target 6.2 is to "End open defecation and provide access to sanitation and hygiene)". When the Sustainable Development Goals Report 2020 was published, United Nations Secretary-General António Guterres said, “Today, Sustainable Development Goal 6 is badly off track" and it “is hindering progress on the 2030 Agenda, the realization of human rights and the achievement of peace and security around the world".

 

World Toilet Day exists to inform, engage and inspire people to take action toward achieving this goal. The UN General Assembly declared World Toilet Day an official UN day in 2013, after Singapore had tabled the resolution (its first resolution before the UN`s General Assembly of 193 member states). Prior to that, World Toilet Day had been established unofficially by the World Toilet Organization (a Singapore-based NGO) in 2001.

 

UN-Water is the official convener of World Toilet Day. UN-Water maintains the official World Toilet Day website and chooses a special theme for each year. In 2019 the theme is `Leaving no one behind`, which is the central theme of the Sustainable Development Goals. Themes in previous years include nature-based solutions, wastewater, toilets and jobs, and toilets and nutrition. World Toilet Day is marked by communications campaigns and other activities. Events are planned by UN entities, international organizations, local civil society organizations and volunteers to raise awareness and inspire action.

 

Toilets are important because access to a safe functioning toilet has a positive impact on public health, human dignity, and personal safety, especially for women. Sanitation systems that do not safely treat excreta allow the spread of disease.[3] Serious soil-transmitted diseases and waterborne diseases such as cholera, diarrhea, typhoid, dysentery and schistosomiasis can result.

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close