விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள் ?

விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள் ?

 

விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள் ?

விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு . பூமியின் மையத்திற்கும் விண்வெளியிலிருக்கும் வீரருக்கும் இடைப்பட்ட தொலைவின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்தில் புவிஈர்ப்பு விசை இருக்கும் . பூமியின் ஆரத்தைப் போல 32 மடங்கு தொலைவிலிருக்கும் வீரருக்கு புவிஈர்ப்பு விசை ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கும் . இதனால் , விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியேறினால் கீழே விழமாட்டார் . மாறாக , மிதந்து கொண்டிருப்பார் . மேலும் இவர் ராக்கெட் தத்துவ அடிப்படையில் அதனோடு கூடவே நகர முடியும் . விண்கலத்தைப் பழுது பார்க்க சுற்றிவரவேண்டுமெனில் , கலத்திலுள்ள பிடிமானங்களைப் பிடித்துக் கொண்டு அவரால் நகர முடியும் .

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close