எண்ணை
தேய்த்துக் குளித்தல் எதற்காக ?
விரத நாட்கள் நோன்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணை
தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது . இதயத் தூய்மையுடன் உடல்தூய்மையும்
மிக முக்கியமாக நம் மூதாதயர் கடை பிடித்திருந்தனர் . நம் நாட்டில் காலைக் கடமைகளில்
எண்ணை பூசிக்குளித்தல் முக்கியமான இடம் பெற்றுள்ளது . அடி முதல் முடிவரை நன்றாக எண்ணை
தேய்த்து மூழ்கிக் குளிப்பது நம் முன்னோர்கள் சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்
.
ஆனால் எண்ணை தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும்
உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை . உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பெறும் சுக அனுபவத்தையே
எண்ணி எண்ணை தேய்த்துக் குளிக்கின்றனர் . இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும்
பயனளிக்கின்றன . ஒன்றாவதாக எண்ணையில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள்
உடலில் பரவுகின்றன . மேலும் முக்கியமாக , சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத்
தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன .
Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #sciencefacts #facts #science #factsdaily #fact #instafacts #dailyfacts #coolfacts #amazingfacts #didyouknow #factz #factsonfacts #realfacts #physics #allfacts #truefacts #worldfacts #sciencememes #creepyfacts #interestingfacts #knowledge #didyouknowfacts #knowledgeispower #factsonly #funfacts #chemistry #dailyfact #factsoflife #factss #psychologyfacts #astronomy #scienceiscool #scientist #factsss #physicsmemes #space #biology #astrophysics #sciencejokes #facto #factsaboutme #universe #scaryfact #spacefacts #bratayleyfacts #memes #factoftheday #unknownfacts #cosmology #sciencelover #nasa #scienceteacher #kpopfacts #scienceisfun #cosmos #dyk #blackhole #sciencefun #physicsfacts #naveengarden #naveenkrishnan #wfh #workfromhome #farmstay #farmhouse #integratedfarming #villagelife #trainingcenter #petsworld
No. of Trees Planted