உலகின் மிகவும் ஆபத்தான தீவு - Deadliest Island in the world

உலகின் மிகவும் ஆபத்தான தீவு - Deadliest Island in the world

 

பாம்புத் தீவு அல்லது கெய்மாதா கிராண்டி தீவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழுமிடமாகும். இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன.  தீவின் அளவு சிறியது, 43 ஹெக்டேர் (106 ஏக்கர்) மட்டுமே. இந்த தீவில் சுமார் 430,000 பாம்புகள் இருப்பதாக கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் மிகக் குறைவு. இது ஆபத்தான, மிகவும் விஷமுள்ள போத்ராப்ஸ் இன்சுலாரிஸ் (கோல்டன் லான்ஸ்ஹெட் பிட் வைப்பர்) இன் ஒரே இருப்பிடம் ஆகும். மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Deadliest island in the world

Snake Island also known as lha da Queimada Grande, is an island of the coast of Brazil in the Atlantic Ocean. Deadly poisonous snakes are present in the range of 1 per square kilometer. It is administered as part of the municipality of Itanhaém in the State of São Paulo. The island is small in size, only 43 hectares (106 acres), ranging from bare rock to rainforest. It is the only home of the critically endangered, highly venomous Bothrops insularis (golden lancehead pit viper), which has a diet of birds. Queimada Grande is closed to the public in order to protect both people and the snake population; access is only available to the Brazilian Navy and selected researchers. The island was thought to have a population of about 430,000 snakes, but recent estimates are much lower.

Source By : Wikipedia

Article By : Bhuvanswari Naveen, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close