உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.
இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
International Left Handers Day is an international day observed annually on August 13 to celebrate the uniqueness and differences of the left handers. The day was first observed in 1976 by Dean R. Campbell, founder of the Lefthanders International, Inc.[citation needed]
International Left Hander`s Day was created to celebrate sinistrality and raise awareness of the advantages and disadvantages of being left-handed in a predominantly right-handed world. It celebrates left-handed people’s uniqueness and differences, a subset of humanity comprising seven to ten percent of the world`s population.[citation needed] The day also spread awareness on issues faced by left-handers e.g. the importance of the special needs for left-handed children, and the likelihood for left-handers to develop schizophrenia. There are approximately 708 million left-handed people in the world. Men are more likely to be left handed than women.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #lefthandersday #krc #creativewarrior #luxity #fortniteclansrecruiting #fortniteclanstryout #fortniteclans #fortnitebuildbattle #sect #ineedaclanfortnite #pickmeup #fortnitegod #fortnitegoat #ilikefortnite #fortnitefunny #fortniteclawplayer #creative #creativegod #chapter #fortniteog #s #ontop #fortnitebr #fortnite #carlito #ellusion #lefthanded #respectontop #respect #tuxxrc #velocityupnext #lefthanders #left #velocity #k #lefthander #lefty #lefthand #harikidalsedunia #lefties #womensequalityday #nationalrelaxationday #worldphotoday #worldhumanitarianday #nationalbookloversday #internationalcatday #internationallefthandersday #leftie #nationaltellajokeday #nationaldogday #lefthandedproblems #sonsanddaughtersday #respectforparentsday #august #nationallemonadeday #worldelephantday #youthday #earthrc #nationalcoloringbookday #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation #13august2020 #13august
No. of Trees Planted