உலக நண்பர்கள் தினம் - International friendship day

உலக நண்பர்கள் தினம் - International friendship day

 

உலக நண்பர்கள்  தினம்

உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னை, தந்தை, சகோதரர்கள் என நம் உறவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தினங்களை கொண்டாடுவோம். அதே போன்று நாமாகவே தேடிக்கொண்ட உறவுகளான நண்பர்களுக்கென்று தனி தினத்தையும் சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து வெற்றி தோல்விகளிலும், மகிழ்ச்சி துக்கம் என அனைத்து தருணங்களிலும் நம்முடன் இருந்து வாழ்வை அழகாக்குபவர்கள் நண்பர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடுவது தான் நண்பர்கள் தினம்.

 

நண்பர்கள் தின வரலாறு:

 

முந்தைய காலகட்டத்தில் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு தினங்கள் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், முதன்முறையாக 1958ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியை உலக நண்பர்கள் தினமாக கொண்டாடலாம் என நண்பர்களுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் 2011ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடலாம் என ஐநா சபை அறிவித்தது. ஆனால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர்.

 

International friendship day

Friendship Day celebrations occur on different dates in different countries. The first World Friendship Day was proposed for 30 July in 1958, by the World Friendship Crusade. On 27 April 2011 the General Assembly of the United Nations declared 30 July as official International Friendship Day. However, some countries, like India, celebrate Friendship Day on the first Sunday of August. In Nepal, Friendship day is celebrated on 30 July each year. In Oberlin, Ohio, Friendship Day is celebrated on 9 April each year.

Source By : News7

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close