இந்திய தேசிய விளையாட்டு நாள் - The National Sports Day in India

இந்திய தேசிய விளையாட்டு நாள் - The National Sports Day in India

 

இந்திய தேசிய விளையாட்டு நாள் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.

 

The National Sports Day in India is celebrated on 29 August, on the birth anniversary of hockey legend Major Dhyan Chand . This day marks the birthday of Major Dhyan Chand Singh, the hockey player who won gold medals in Olympics for India in the years 1928, 1932 and 1936. He score 570 goals in his career, from 1926 to 1949 (according to his autobiography, goals).

 

After putting his stamp on international hockey arena, and having served his country to reach its pinnacles of glory multiple times. He is a legendary figure in the Indian and world hockey. The most noted memorials for him is the Major Dhyan Chand Award ,the highest award for lifetime achievement in sports and games in India , and the National Sport day celebrations on his birthday. Major Dhyan chand learnt the game of hockey from his coach Pankaj Gupta. There is no one who has reached his level in hockey. The birth anniversary of hockey legend Major Dhyan Chand is on 29 August 1905.

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close