குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் - The World Day Against Child Labour

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் - The World Day Against Child Labour

 

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.  

The World Day Against Child Labour is an International Labour Organization (ILO)-sanctioned holiday first launched in 2002 [1] aiming to raise awareness and activism to prevent child labour. The International Labour Organization (ILO), the United Nations body that regulates the world of work, launched the World Day Against Child Labour in 2002 in order to bring attention and join efforts to fight against child labour. This day brings together governments, local authorities, civil society and international, workers and employers organizations to point out the child labour problem and define the guidelines to help child labourers. According to ILO`s data, hundreds of millions of girls and boys throughout the world are involved in work that deprives them of receiving an adequate education, health, leisure and basic freedoms, violating this way their rights. Of these children, more than half are exposed to the worst forms of child labour. These worst forms of child labour include work in hazardous environments, slavery, or other forms of forced labour, illicit activities such as drug trafficking and prostitution, as well as involvement in armed conflict.

Sourcr By : Wikipedia
Article By  : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close